top of page
17.png

Pathumai,

இந்த பக்கத்தில் Glutathione  னை பற்றி படிப்போம் , Glutathione என்றால் என்ன ? Glutahtione பயன்கள் என்ன ?Glutathione எப்படி பயன் படுத்துவது? இதன் விளைவுகள் என்ன என்று எந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • Instagram
  • Facebook
  • Whatsapp

Glutathione என்றால் என்ன

                                     நமது உடலில் இயற்கையாகவே உற்பத்தி ஆகும் ஒரு மூலக்கூறு ( Glutathione ) ஆகும். Glutathione கல்லீரலில் (cysteine, glutamic acid, and glycine) ஆகிய மூன்று அமினோ அமிலங்களிலிருந்து உருவாகிறது. இது தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூஞ்சைகளில் காணப்படுகிறது.

நமது உடலில் இயற்கையாகவே சுரக்கும் சுரப்பி மற்றும் பல உணவுகளிலும் காணப்படுகிறது.

Gluathione ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, உடலில் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

உடலின் கல்லிரலில் உள்ள நச்சுக்களை அகற்றி , உடலுக்கு புகுத்துணர்ச்சி தருகிறது, நமது சருமத்தை பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் இதை பற்றி கிழ்கண்ட தொகுப்பில் காணலாம்

Glutathione முக்கியமான பயன்கள்:

   •    சருமத்தை பராமரித்து ஒளிரும் தோலை தருகிறது.
   •    உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்ற மற்றும் டெட்டாக்ஸிபிகேஷன் (Detoxification) செய்கிறது.
   •    நோய் எதிர்ப்பு சக்தியை (Immune system) மேம்படுத்த உதவுகிறது.
   •    மூட்டு மற்றும் தண்டு வலிகள், வயிற்றுத்திணறல் போன்ற சிக்கல்களை குறைக்க உதவுகிறது
   •    வயதின் காரணமாக ஏற்படும் சரும பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
   •    உடலில் ஏற்படும் நச்சுக்களை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
   •    வீக்கம் (Inflammation) மற்றும் சரும குறைபாடுகளை குறைக்கும் திறன் உடையது.
Glutathione உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Antioxidant) ஆக செயல்பட்டு, செல் சேதங்களை தடுக்கும் நன்மைகள் கொண்டவை.

Glutathione சிகிச்சை யாருயெல்லாம் எடுத்து கொள்ளலாம்?

ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரையின் பேரில் யார் வேண்டுமானாலும் இதை எடுக்கலாம்.

சருமத்தின் நிறத்தை மேம்படுத்த விரும்பும் நபர்கள், குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் Glutathione Treatment எடுத்து கொள்ளலாம்

• ஆரோக்கியமான சருமத்தை விரும்புவோர்.

• சரும அழகு ஒளிர்வு மற்றும் பளபளப்பு விருப்பவர்கள்.

• உடலில் உள்ள நச்சு கழிவுகளை நீக்க விரும்புவோர் (Detox செய்ய விரும்புவோர்).

• வயது முதிர்ச்சி விரும்பாதோர் (Anti Aging )

•சருமத்தை இளமையாக வைத்திருக்க விரும்புவோர் . 

• நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த விரும்புவோர்.

• அடிக்கடி தொற்று அல்லது அழற்சி பிரச்சனைகளை சந்திப்போர்.

• புகையிலை மற்றும் மதுவினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்க விரும்புவோர்.

• வயிற்றுப்போக்கு, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை குறைக்க விரும்புவோர்.

• சுற்றுப்புற மாசு சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்க விரும்புவோர்.

• சரும பிரச்னை மற்றும் மங்கு இருப்பவர்கள்.

• உடலின் மன அழுத்தத்தை, சோர்வு ஆகியவற்றை குறைக்க விரும்புவோர்

மருத்துவரின் ஆலோசனை படி Glutathione Treatment எடுத்து கொள்ளலாம்

Glutathione எவ்வாறு நமது உடலில் வேலை செய்கிறது

Glutathione என்பது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ( Anti-Oxidant) ஆகும்.

இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் “ஃப்ரீ ரேடிகல்” (Free-radicals) என்னும் அழுத்தக் கூறுகளை (oxidative stress) சுத்தப்படுத்தி, செல்களின் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல் செல்களில் ஏற்படும் ஆக்ஸிடனேற்ற அழுத்தத்தை Glutathione கட்டுப்படுத்தி, செல்கள் சேதமடைவதை தடுக்கும். இதனால், வயது சார்ந்த பாதிப்புகள், நோய்கள் வந்தடைவதை தடுக்கிறது.

மேலும், Glutahione கல்லீரலில் நச்சுகள், கனிமங்கள் போன்றவை நீங்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தி, சருமத்தின் ஒளிர்வையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

சரும ஆரோக்கியம் மேம்படும் போது, Melanin உற்பத்தி குறைக்கப்பட்டு சருமம் (Tan) ஆகாமல் , சூரிய ஒளி கதிர்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

இதன் மூலம் உடல் நலமும் சரும நலமும் மேம்பட்டு, உடல் முழுக்க மயக்கும் ஆரோக்கியத்தை தருகிறது

(Glutathione) சிகிச்சை எவ்வளவு காலம் எடுத்து கொள்ளலாம் ?

Glutathione Treatment ஊசி சிகிச்சைகள் 10 முதல் 15 வாரங்கள் வரை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுக்கு கொள்ளலாம்.

சில நேரங்களில் 8-10 சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் போது நீண்ட கால நன்மைகள் தோன்றும்.

சிகிச்சை ஆரம்பித்து 4-6 வாரங்களில் தோல் ஒளிர்வு மற்றும் நல்ல ஆரோக்கிய நன்மைகள் தெளிவாக உணரப்படும்.

2 முதல் 3 மாதங்கள் வரை தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் சிறந்த மற்றும் நிலையான பலன்கள் கிடைக்கும்.

Glutathione பலன்கள் உங்கள் உடல், சரும நிறம் ,ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொருத்து மாறும். எனவே தனிப்பட்ட ஆலோசனைக்கு மருத்துவரை அணுகுதல் முக்கியம்.

தொடக்கத்தில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சிகிச்சை எடுக்கலாம் , 10 முதல் 15 வாரங்கள் வரை எடுக்கலாம் ( வயது & உடல் ஆரோக்கியம் பொறுத்து மாறுபடும் ), சிகிச்சைக்கு பின் மாதத்திற்கு ஒரு முறை எடுப்பது பலன் அளிக்கும் , மருத்துவரின் ஆலோசை படி

Glutathione சிகிச்சை செயல்முறை (Treatment Process) 

Glutathione நேரடியாக உங்கள் இரத்தத்தில் செலுத்தப்படுகிறது, மருத்துவரின் ஆலோசனை  படி (Glutathione & Multivitamin) நரம்பு வழியாக செலுத்த படுகிறது.

 

சிகிச்சையின் நேரம் 30 - 45 நிமிடங்கள்.

 

மேலும் தெரிந்து கொள்ள வீடியோ பார்க்கவும்......

ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் Pathumai Skin Care ?

நமது Pathumai Skin & wellness clinic இல் சிகிச்சை எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் தனி கவனிப்பு கொடுக்க படுகிறது.

தனிப்பட்ட முறையில் அவர்களின் உடல் ஆரோக்கியம், வாழ்கை முறை , வயது பொறுத்து சிகிச்சை அளிக்க படுகிறது

உங்களுடைய சந்தேகங்களை கேட்பதற்க்கு( WhatsApp & Phonecalls)  Customer Care வசதி இருக்கிறது.

சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்து அனைத்தும் தரச்சான்றிதழ் பெற்றது.

City Center இல் ( Peelamedu, Coimbatore ) ஒரு அமைதியான இடத்தில் நமது கிளினிக் அமைத்து உள்ளது .உடலையும் உள்ளத்தையும் அழகு படுத்த சிறந்த இடம் Pathumai Skin & Wellness Clinic, Peelamedu, Coimbatore.

மேலும் பல :

“We sell only glutathione injection medicine, (not tablets). This medication is intended for use by doctors only. Others who require it must have a valid prescription from a licensed  Doctors.”

21.png

We have tie-ups in Palakadu,Thirussur and Chennai,  If you wish to undergo Glutathione treatment at any of these locations, we can provide you with the best care and high-quality treatment options

We offer advanced Ozone Therapy and EBOO Therapy treatments for holistic health and rejuvenation. Our wellness center in Palakkad provides a luxurious stay with state-of-the-art facilities to ensure a relaxing and healing experience. For more details about the therapies and our wellness packages, please contact our customer support team. We are committed to delivering the best care for your well-being.

Contact

Pathumai Skin & Wellness Clinic, Peelamedu,Coimbatore

+91 9442977011

bottom of page